Nanda RajarajanNov 17, 20201 min readகாதல் பேசும் காகிதம்!Updated: Nov 20, 2020காற்றில் பறக்கும் என் காகிதம் எல்லாம்,உன் நினைவினைச் சுமந்துச் செல்லும்!காகிதம் தொட்ட காற்றின் கைகள்,உன் மேல் காதல் கொள்ளும்!காலை மாலை என பாராமல்,தினமும் உன் வீட்டைச் சுற்றும்!உன் வாசம் பட்டுத் திரும்பியப் பின்னே,அது மோட்சம் அடையும்!
காற்றில் பறக்கும் என் காகிதம் எல்லாம்,உன் நினைவினைச் சுமந்துச் செல்லும்!காகிதம் தொட்ட காற்றின் கைகள்,உன் மேல் காதல் கொள்ளும்!காலை மாலை என பாராமல்,தினமும் உன் வீட்டைச் சுற்றும்!உன் வாசம் பட்டுத் திரும்பியப் பின்னே,அது மோட்சம் அடையும்!
நூறில் ஒன்று!அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...
Comments